தா.சந்திரகுரு எழுதிய "நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து புத்தகம் - www.bookday.in

தா.சந்திரகுரு எழுதிய “நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து – நூல் அறிமுகம்

"நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து" - நூல் அறிமுகம் இன்னும் எத்தனை ரோஹித்கள், முத்துகிருஷ்ணன்கள், அனிதாக்கள் மரணத்திற்காக இந்த சமூகம் காத்திருக்க வேண்டும் ? ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் அனிதா ஆகிய…
SBI - election bonds - Sitaram Yechury | சீத்தாராம் யெச்சூரி- பாரத ஸ்டேட் வங்கி

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பொய் கூறியதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் உரிமையாளர் என்ற முறையில் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி நேர்காணல் 

கரண் தாப்பர் தி வயர் இணைய இதழ் 2024 மார்ச் 19 வணக்கம். வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக பொதுநலன் கருதி ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரும்பாலும் அனைவருக்கும்…
பாபர் மசூதி இடிப்பு Demolition of Babri Masjid

பாபர் மசூதி இடிப்பு – முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு… – சம்சுல் இஸ்லாம் | தமிழில்: தா.சந்திரகுரு

      தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கிரிமினல் குற்றமிழைத்த ஹிந்துத்துவா குற்றவாளிகள் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறர்கள்!   சுமார் எண்பது சதவிகிதம் பேர் ஹிந்துக்களாக இருக்கின்ற 138 கோடி இந்தியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு, அமைதியான சூழலை…
இந்திய ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்  – அருந்ததி ராய் | தமிழில்: தா.சந்திரகுரு

இந்திய ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்  – அருந்ததி ராய் | தமிழில்: தா.சந்திரகுரு

      ஆங்கிலத்தில் வெளியான ஆசாதி - சுதந்திரம், பாசிசம், புனைகதை என்ற கட்டுரைத் தொகுப்பின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்காக வாழ்நாள் சாதனைக்கான நாற்பத்தைந்தாவது ஐரோப்பிய கட்டுரை விருதை செப்டம்பர் 12 அன்று அருந்ததி ராய் பெற்றுக் கொண்டார். 2023ஆம் ஆண்டிற்கான…