Posted inBook Review
பாம்பு போபியா – நூல் அறிமுகம்
திரு.ஏற்காடு இளங்கோ அவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகம் எழுதும் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் ஆவார். அவரது படைப்புகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன . பாம்பு போபியா என்ற அவரது சமீபத்திய புத்தகத்தைப்…