Posted inBook Review
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “ஏன் சாகிறோம்?” – நூல் அறிமுகம்
"ஏன் சாகிறோம்?" - நூல் அறிமுகம் அறிவியல் என்ற தனித்தலைப்பில் எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. காரணம், அது நமக்குள் உண்டாக்கும் தொடர் தேடுதல்களும், எண்ணற்ற புதிய கேள்விகளும் தான். மாணவப் பருவத்தில் ஒருவர் அறிவியலின் பால் காதல் கொண்டு விட்டால்,…

