Posted inWeb Series
அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்
போலி டாக்டர்களைவிட உலகில் போலி நோயாளிகள்தான் அதிகம், சென்ற மாதம் நான் டாக்டர் கேம்லியிடம் ஒரு வேலையாக போயிருந்தேன் டாக்டர் கேம்லி ஒரு மனநல மருத்துவர். அங்குதான் திரு.மேக்ஸை நான் சந்தித்தேன். திரு.மேக்ஸ் ஒரு மருத்துவ விடுப்பு எடுக்க சான்றிதழ் பெற…