Posted inBook Review
ச.ஜீவானந்தம் எழுதிய ‘திராவிடப் பெண்’ – நூல் அறிமுகம்
திராவிடப் பெண் - தரவுகளின் வழி... பெண்கள் மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்தத்துக்கும் குரல் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். பெண் விடுதலை என்பது. சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. பெரியார் முன்னெடுத்த சுயமரியாதைக் கருத்தியலை ஏற்று இயங்கிய பெண்கள் குறித்தும், சுயமரியாதை…
