Posted inBook Review
கீதா இளங்கோவன் எழுதிய “துப்பட்டா போடுங்க தோழி” – நூலறிமுகம்
மாதவிடாய் ஜாதிகள் இருக்கேடி பாப்பா போன்ற பெண்களின் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப்படங்களை இயக்கியவரும் சமூகச் செயற்பாட்டாளரும் பெண்ணிய சிந்தனையாளருமான கீதா இளங்கோவன் அவர்களின் பெண்ணியச் சிந்தனைகள் வளர்க்கும் கட்டுரைத் தொகுப்பு இது. ஆணாதிக்கச் சிந்தனைகளில் பெண் மீதான பார்வை எப்படிப்பட்டது…