மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகம் | Large underground laboratory - ஏற்காடு இளங்கோ - Yercaud Elango - Science Article - https://bookday.in/

மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகம்

மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகம் நம்மைச் சுற்றி இருண்ட பொருள் எப்பொழுதும் இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் பிரபஞ்சம் 90 சதவீதம் வரை இருண்ட பொருளால் (Dark Matter) ஆனது என நம்பப்படுகிறது. இந்த இருண்ட பொருளை ஆய்வு செய்வதற்காக பல்வேறு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.…