டி.என்.ஜா: இயல்பு என்று சொல்லப்படுவதற்கு மாறாக நின்ற வரலாற்றாசிரியர் – ஸ்ரபானி சக்ரவர்த்தி | தமிழில்: தா.சந்திரகுரு

டி.என்.ஜா: இயல்பு என்று சொல்லப்படுவதற்கு மாறாக நின்ற வரலாற்றாசிரியர் – ஸ்ரபானி சக்ரவர்த்தி | தமிழில்: தா.சந்திரகுரு

தேசத்திற்கு அவர் இன்னும் தேவைப்படுகின்ற நேரத்தில் வரலாற்றாசிரியர் த்விஜேந்திர நாராயண் ஜா (1940-2021) அவர்களின் மறைவு குறித்த சோகமான செய்தி வந்திருக்கிறது. ஹிந்து கடந்த காலத்துடன் இணைத்து பண்டைய இந்தியா குறித்து எழுப்பப்பட்டிருக்கின்ற கட்டுக்கதைகளை அம்பலப்படுத்திய அவருடைய  பணியால் நன்கு அறியப்பட்டுள்ள…