E. Akash Writes a Poetry Unakkul Oruthi (Women Inside of You) in Tamil. Book Day Website is Branch Of Bharathi Puthakalayam.

‘உனக்குள் ஒருத்தி’ – ஏ. ஆகாஷ்

'உனக்குள் ஒருத்தி' ..................................... பசியின்மை படுத்தும் தூக்கமில்லை பித்துபிடித்தது-இப் பிறவி மறந்தது இருமுறை குளித்தல் இருதய குமுறல் நடைகளில் மாற்றம்-புது உடைகளில் தோற்றம் வாயிருந்தும் பேசமுடியாதவன் கண்ணிருந்தும் பார்க்கமுடியாதவன் காதிருந்தும் கேட்கமுடியாதவன் உயிரிருந்தும் சடலம் உன் நினைவில் படலம் புதிதாய் ஆன…
குறையும் கூரையும் – ஏ. ஆகாஷ்

குறையும் கூரையும் – ஏ. ஆகாஷ்

குறையும் கூரையும் ------------------------------------- குறைகள் இருந்த வீடு எங்கள் கூரை வீடு குறைகள் பல இருந்தன - ஆனால் அது குறைகளாக தெரியவில்லை... கூரைகள் பலமுறை பிய்ந்தன - ஆனால் அது பாரமாகத் தெரியவில்லை... மழையில் கூரை ஒழுகியது-ஆனால் அப்படி வாழ்ந்தே…
புலம்பல் – ஏ.ஆகாஷ்

புலம்பல் – ஏ.ஆகாஷ்

பத்து மாசம் சுமந்தேன் - உன்னை பக்குவமாய் என்னிலிருந்து பிரித்தேன் பால் கொடுத்து வளர்த்தேன்-தினம் பாதுகாப்பைக் கொடுத்தேன்.. நீதான் செல்வம் என்று செல்லம் கொடுத்தேன்.. உனக்காக மட்டும் தான் பத்தியங்கள் எடுத்தேன்.. தவழ்ந்து நீ போகையில் பார்த்து பார்த்து இரசித்தேன்-என் கன்னத்தில்…
*நாங்கள் யார் ?* – ஏ.ஆகாஷ்

*நாங்கள் யார் ?* – ஏ.ஆகாஷ்

என்ன செய்வது யாரிடம் சொல்வது.. விதி என்ற ஏட்டில் இருப்பது நாங்கள் மட்டும் தானா ? பகட்டான வாழ்க்கை வாழ பகல் கனவு கூட கண்டதில்லை.. பசியின்றி உயிர் வாழ்ந்து படுத்துறங்க வேண்டுமப்பா.. அதற்கே இங்கு வழியில்லை.. குருதியது உடலுக்குள் குறைவாகத்தான்…