Posted inArticle
அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகள் வெள்ளை மாளிகைக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை – ஆலிவர் மில்மேன் (தமிழில் தா.சந்திரகுரு)
அமெரிக்க பொது சுகாதார நிறுவனத்தை ஓரங்கட்டிய ட்ரம்ப் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முந்தைய சுகாதார அவசரநிலை செயல்பாடுகளில் முக்கிய மையமாகச் செயல்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அதன் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை, வெள்ளை மாளிகைக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை என்பதே உண்மை. ஆலிவர் மில்மேன் 2020 மே 14 உலகின் முதன்மையான பொது சுகாதார நிறுவனமான நோய்…