Posted inBook Review
இ.எம்.எஸ். கலைவாணன் எழுதிய “வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
"வண்ணத்துப்பூச்சிகள் அருவருப்பானவை" கவிதை தொகுப்பு - நூல் அறிமுகம் விந்துகளால் நிறைந்த வீடு புதியமாதவி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபிங்காளி தேவி தாமே பாலியல் தொழிலாளியாக இருந்தவர். அவர் எழுதிய ‘காமினி களங்கா’ (Kamini Kalanka) என்ற கவிதை நூல்…
