nool arimugam : valarilam paruvathinarukkana ongil kootam noolkal - i.p.sindhan நூல் அறிமுகம் : வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள் - இ.பா.சிந்தன்

நூல் அறிமுகம் : வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள் – இ.பா.சிந்தன்

வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள் தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் நிறைய வெளிவருகின்றன. குழந்தைகள் நூல் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்பட்டு சிறார் நூல்கள் வருவதுண்டு. அவற்றை வாசித்துப் பார்த்தால் பொதுவாகவே 12 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் வாசிக்கும் வண்ணம்தான் உருவாக்கப்பட்டிருக்கும். மிகச்சமீபத்தில்தான்…