Posted inArticle
மாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும் – தமிழில்: ச.வீரமணி
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு, படிப்படியாகக் குறையத்தொடங்கியுள்ளபோதிலும், அது பல லட்சக்கணக்கான குடும்பங்களின்மீது ஏற்படுத்தியுள்ள பேரழிவு, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் கவ்விப்பிடித்துக்கொண்டிருக்கிறது. கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்குத் தேவையான எவ்விதத் தயாரிப்புப்பணிகளிலும் ஈடுபடாது இருந்த மோடி அரசாங்கத்தின்மீது மிகப்பெரிய அளவில்…