பிப்ரவரி 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கெவின் லாங் (Economist Kevin Lang Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கெவின் லாங் – பேராசிரியர் பு.அன்பழகன்

கெவின் லாங் (Kevin Lang) பிப்ரவரி 16, 1955இல் கனடாவில் பிறந்த அமெரிக்கப் பொருளியல் அறிஞர் ஆவார். அவரது படைப்புகள் தொழிலாளர் ஆராய்ச்சி, கல்வியியல் பொருளாதாரம் பேதம் காட்டல், குடியேற்றம், மொழி சார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை சார்ந்ததாக உள்ளன. வறுமை மற்றும்…
பிப்ரவரி 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஹாரோட் (Economist Roy Harrod Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஹாரோட் – பேராசிரியர் பு.அன்பழகன்

ராய் ஹாரோட் (Roy Harrod) பிப்ரவரி 13 1900இல் பிறந்து மார்ச் 9, 1978இல் மறைந்த பிரித்தானிய பொருளாதார அறிஞரான இவர் பொருளாதார வளர்ச்சி இயக்கம் மற்றும் பேரியல் பொருளாதார ஆய்விற்கான முன்னோடியாக இருந்தார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜான் மேனார்ட்…
பிப்ரவரி 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜூலியன் லிங்கன் சைமன் (Economist Julian Lincoln Simon Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜூலியன் லிங்கன் சைமன் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜூலியன் லிங்கன் சைமன் (Julian Lincoln Simon) பிப்ரவரி 12, 1932இல் பிறந்து பிப்ரவரி 8, 1998இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். வணிக உலகில் அவருக்கு இருந்த அனுபவம், பொருளாதாரம் குறித்த அவரது யதார்த்தமான பார்வைக்கு பங்களிப்புச் செய்தது.…
பிப்ரவரி 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் மார்ஷல் (Economist George Marshall Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் மார்ஷல் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜார்ஜ் மார்ஷல் (George Marshall) பிப்ரவரி 11, 1904இல் பிறந்து மே 15, 2000இல் மறைந்த பன்முகத் தன்மைகொண்ட அமெரிக்க பொருளாதார அறிஞர், அரசியல் ஆர்வலர் மற்றும் இயற்கை ஆர்வலராகவும் காணப்பட்டார். ஜார்ஜ் மார்ஷல் திட்டங்களின் இயக்குநராகவும், காலநிலை விழிப்புணர்வு நிறுவனராகவும்,…
பிப்ரவரி 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எர்னஸ்ட் ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் (Economist Sir Ernest Henry Phelps Brown Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எர்னஸ்ட் ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் – பேராசிரியர் பு.அன்பழகன்

எர்னஸ்ட் ஹென்றி பெல்ப்ஸ் பிரவுன் (Sir Ernest Henry Phelps Brown) பிப்ரவரி 10, 1906இல் பிறந்து டிசம்பர் 15, 1994இல் மறைந்த புகழ்மிக்க பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். அவரது முக்கிய ஆய்வு, பொருளாதாரம் மற்றும் வருமானம் போன்றவற்றைச் சார்ந்ததாகும்,…
பிப்ரவரி 09 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜோசப் இ. ஸ்டிக்லிட்ஸ் (Economist Joseph E. Stiglitz Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 09 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜோசப் இ. ஸ்டிக்லிட்ஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜோசப் இ. ஸ்டிக்லிட்ஸ் (Joseph E. Stiglitz) (பிப்ரவரி 9, 1943இல் பிறந்தவர்) அமெரிக்காவைச் சார்ந்த அண்மைக்கால புகழ்மிக்க பொருளியல் அறிஞர் ஆவார். இவர் ஏ. மைக்கேல் ஸ்பென்ஸ் மற்றும் ஜார்ஜ் ஏ. அகெர்லோஃப் ஆகியோருடன் சேர்ந்து, சமனற்ற தகவல்களுடன் (asymmetric…
பிப்ரவரி 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரான்சிஸ் யிசிட்ரோ எட்ஜ்வொர்த் & ஜோசப் சும்பீட்டர் (Economist Francis Ysidro Edgeworth & Joseph Schumpeter Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரான்சிஸ் யிசிட்ரோ எட்ஜ்வொர்த் & ஜோசப் சும்பீட்டர் – பேராசிரியர் பு.அன்பழகன்

1. பிரான்சிஸ் யிசிட்ரோ எட்ஜ்வொர்த் (Francis Ysidro Edgeworth) பிப்ரவரி 8, 1845இல் பிறந்து பிப்ரவரி 13, 1926இல் மறைந்த ஐரிஷ் பொருளாதார - புள்ளியியல் அறிஞர் ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியராக பணியாற்றினார், பொருளாதாரம் மற்றும்…
பிப்ரவரி 07 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் வான் ஸ்ட்ரிக்ல் (Economist Richard von Strigl Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் வான் ஸ்ட்ரிக்ல் – பேராசிரியர் பு.அன்பழகன்

ரிச்சர்ட் வான் ஸ்ட்ரிக்ல் (Richard von Strigl) (பிப்ரவரி 7, 1891இல் பிறந்து நவம்பர் 11, 1942இல் மறைந்தார்) ஒரு ஆஸ்திரிய பொருளாதார அறிஞர் ஆவார். பொருளாதாரக் கோட்பாடு, பயன்முறைப் பொருளாதாரம், மூலதனக் கோட்பாடு மற்றும் மெய்யியல் சார்பு மற்றும் வரலாற்று…
பிப்ரவரி 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆலன் எச். மெல்ட்ஸர் (Economist Allan H Meltzer Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆலன் எச்.மெல்ட்ஸர் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆலன் எச். மெல்ட்ஸர் (Allan H. Meltzer) பிப்ரவரி 6, 1928 பிறந்து மே 8, 2017இல் மறைந்த அமெரிக்க அரசியல் பொருளாதார அறிஞரான இவர் சிகாகோ மற்றும் ஹார்வர்ட் உட்பட உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். இருபதாம் நூற்றாண்டின்…