உலகச் சுற்றுச்சூழல் தினச் சிறப்புக் கட்டுரைகள் வரிசை: ஒற்றை உயிர் கிரகமும் அந்த ஒன்பது புத்தகங்களும் - ஆயிஷா இரா. நடராசன் - https://bookday.in/

உயிர் கிரகமும் அந்த ஒன்பது சூழலியல் புத்தகங்களும்

கிளாட் ஆல்வாரஸ் எனும் சூழலியல் போராளியின் அறிவியல் வளர்ச்சி வன்முறை நூலை தமிழில் மொழிபெயர்த்த போது கிரீன்பீஸ் தோழர்கள் எனக்கு ஆறு முக்கிய சூழலியல் போராட்ட நூல்களை அறிமுகம் செய்தனர். உலகின் சூழலியல் ஏகாதிபத்தியம் எனும் புதிய அரசியல் சித்தாந்த ஆபத்தை…