BookDay | அயல் படர் உயிரினம் | Invasive Alien Species

அயல் படர் உயிரினம் (Invasive Alien Species)

சுற்றுச்சூழலும் அயல்படர் உயிரினங்களும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் சரணாலயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஓரிரு மாதங்களுக்கு முன் சென்றிருந்தால் அங்கு நமக்குக் காணக் கிடைத்திருக்கும் காட்சி அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்திருக்கும். நிலம் வறண்டு, புற்கள் காய்ந்து,…