நிதிக்கூட்டாட்சியைத் தகர்க்கும் மோடி- எடப்பாடி கூட்டணி..! | Modi-Edappadi Alliance | என்.குணசேகரன் எழுதிய அரசியல் கட்டுரை - www.bookday.in

நிதிக்கூட்டாட்சியைத் தகர்க்கும் “மோடி- எடப்பாடி” கூட்டணி..! – என்.குணசேகரன்

நிதிக்கூட்டாட்சியைத் தகர்க்கும் மோடி- எடப்பாடி கூட்டணி! - என்.குணசேகரன் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து திமுக அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார் “திமுக 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கியது –…