Posted inPoetry
அ.ஈடித் ரேனா கவிதைகள்
அ.ஈடித் ரேனா கவிதைகள் 1 தேவதைகள் ஒளிரும் ஆடைகளுடன் பட்டாம்பூச்சி சிறகுகளுடன் தான் இருப்பார்கள் என்றில்லை அடுக்களையில் இருந்து அரக்கப்பறக்க அலுவலகம் ஓடும் அம்மாவைப் போலவும் இருக்கலாம். 2 பிரிவைப் பிரகடனப்படுத்திய இரவில் உறவின் இழையை நீட்டிக்கப் போராடிக் கொண்டிருந்தது இறுதியாக…