மோடியின் சுதந்திர தின வெற்று உரை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

மோடியின் சுதந்திர தின வெற்று உரை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

  பிரதமர், சுதந்திர தினத்தன்று உரையாற்றும்போது, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைத் தீர்க்கும் விதத்திலும், மேலும் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதாதர நெருக்கடியின் காரணமாக  வேலை இழப்புகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற பொருளாதார நெருக்கடி…
ஒருவர் மற்றவரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளக் கூடாது? -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

ஒருவர் மற்றவரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளக் கூடாது? -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

  ஆகஸ்ட் 7 அன்று, இந்தியா, பிரேசில், இஸ்ரேல், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் அயல்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம், அனைத்துத் தரநிர்ணயங்களின்படியும், மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அயல்துறை அமைச்சர், ஜெய்சங்கர், தன்னுடைய…
ராஜஸ்தான் குடுமிபிடி சண்டை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி) 

ராஜஸ்தான் குடுமிபிடி சண்டை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி) 

ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், மாநிலத் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் கட்சிக்குள் கலகக் கொடி எழுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகம் இன்னமும் முடியவில்லை.  எனினும் அதன் முக்கியமான அம்சங்கள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியிருக்கின்றன.…
மோடியின் கோவிட் குளறுபடி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

மோடியின் கோவிட் குளறுபடி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ள நாடுகளில்,  இந்தியா, ஜூலை 5 தேதியன்று உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நாடாக இந்தியா வந்துவிட்டது. இம்மூன்று…
கோவிட்-19 மீது நாம் அடையப் போகும் வெற்றி அனைவருக்கும் சொந்தமானது! (மலையாள மனோரமா தலையங்கம்) | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கோவிட்-19 மீது நாம் அடையப் போகும் வெற்றி அனைவருக்கும் சொந்தமானது! (மலையாள மனோரமா தலையங்கம்) | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கோவிட்-19: ஊரடங்கு குறித்த புதிர் டாக்டர் ஷாஹுல் எச்.இப்ராஹிம், அட்லாண்டா அமெரிக்கா டாக்டர் என் எம் முஜீப் ரஹ்மான், கேரளா, இந்தியா மலையாள மனோரமா தலையங்கம், 2020 ஏப்ரல் 13 ஊரடங்கை விரைவில் முடித்துக் கொள்வது முக்கியம் என்றாலும், அறிவியலைப் பின்பற்றுவதே அதற்கான மிகச் சிறந்த வழியாகும் கோவிட்-19ஐ மட்டுப்படுத்துகின்ற கொள்கையை முன்கூட்டியே ஏற்றுக் கொண்ட கேரள அரசு இப்போது அதன் பலனை முழுமையாக…