Posted inEconomy
மே 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்மண்ட் ஜேன்ஸ் ஜேம்ஸ் – முனைவர் பு. அன்பழகன்
எட்மண்ட் ஜேன்ஸ் ஜேம்ஸ் (Edmund Janes James) மே 21, 1855 பிறந்து ஜூன் 17, 1925இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த வரலாற்றுப் பொருளாதார அறிஞர் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் முதல் பேராசிரியரும் ஆவார், இத்துடன் சிக்காகே…
