Posted inWeb Series
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
ஒரு புறாவுக்கு அக்கப்போறா! சமாதானதின் அடையாளமாக நேரு மாமா பறக்க விடும் வெள்ளை நிற புறாவைப் படங்களில் பார்த்திருப்போம். பின்பு பண்டைய காலங்களில் தூது அனுப்பியதாகக் கதைகளில் நாம் அனைவருமே கேள்விப் பட்டிருப்போம். மாடப்புறாவைப் பல பேர் வீடுகளில் தற்போது வளர்த்து …