மு. ராமநாதன் - ஆர்வெல்லின் ஆறு விதிகள் ( Orwellian aaru vithigal - M.Ramanadhan)

மு.ராமநாதன் எழுதிய “ஆர்வெல்லின் ஆறு விதிகள்” – நூலறிமுகம்

கல்வி மொழி சார்ந்த 26 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பெரும் கல்விப்புலம் ஏதுமின்றி அரசியலில் சாதித்து உயர்நிலையை எட்டிய முன்னாள் முதல்வர் 'விதிவிலக்குகள் வழிகாட்டி ஆக மாட்டா' என்ற நேர்மையான வார்த்தைகளை உதிர்த்ததும், தற்போதைய முதல்வர் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பேசிய…