Posted inBook Review
கலகல வகுப்பறை சிவா எழுதிய “ஆயிரம் ஜன்னல் வகுப்பறை”- நூலறிமுகம்
வகுப்பறையை கலகலப்பாக வைத்திருக்கும் வழிகளைப் பற்றி பலவித முயற்சிகளில் ஈடுபட்டுவரும் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் கலகல வகுப்பறை சிவா அவர்கள் இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உரையாடல் வழியே வகுப்பறையை உயிர்ப்பிக்கும் பல்வித யதார்த்த வழிகளை…