Posted inBook Review
நூல் அறிமுகம்: பொக்கிஷங்களை உள்ளடக்கியக்ககம்..! – உமா மகேஸ்வரி
இந்தியக் கல்விப் போராளிகள் நூலாசிரியர் ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியத்திற்காக) விருது பெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப்பட்டமும் கல்வியியல் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில்…