Posted inCinema
“தண்டகாரண்யம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் – பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
"தண்டகாரண்யம்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும். அடர்ந்த காடுகளின் இயல்பையும், பண்பற்ற மனிதர்களின் ஊடுருவல்களால் ஏற்படும் கொடூரங்களையும் பேசுகிறது ஆதியன் ஆதிரை அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும் உருவாகியுள்ள "தண்டகாரண்யம்" திரைப்படம். ஆடி மாதத்தில் சென்னை நகரில் உழைக்கின்ற மக்கள் வாழும் பகுதிகளில்…

