ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 5: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எட்வர்ட் அவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 5: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எட்வர்ட் அவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் எனும் மனிதர் (எட்வர்ட் அவேலிங் (1851 – 1898) ஆங்கிலேய சோஷலிஸ்ட்,  எழுத்தாளர். மார்க்ஸின் மகள் எலினாரை மணந்தவர். இந்தக் கட்டுரை 1895ல் வெளியானது) சமீபத்தில்  மறைந்த மாபெரும் சோஷலிஸ்ட்டான ஏங்கெல்ஸின் வாழ்வு, பணிகள் பற்றி உலகெங்குமுள்ள பத்திரிகைகளும், சோஷலிஸ்ட்டுகளும்…