Posted inEconomy
மே 18 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் ஹேஸ்டிங்ஸ் சேம்பர்லின் – முனைவர் பு. அன்பழகன்
எட்வர்ட் ஹேஸ்டிங்ஸ் சேம்பர்லின் (Edward Hastings Chamberlin) மே 18, 1899இல் பிறந்து ஜூலை 16, 1967இல் மறைந்த, தொழில்துறை முற்றுரிமை மற்றும் போட்டி பற்றிய கோட்பாடுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். 1927இல் சமர்ப்பிக்கப்பட்ட அவரது…
