ஜூலை 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் ஜே. நெல் (Economist Edward J. Nell Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் ஜே. நெல் – முனைவர் பு. அன்பழகன்

எட்வர்ட் ஜே. நெல் (Edward J. Nell) ஜூலை 16, 1935இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர். பேரியல் பொருளாதாரக் கோட்பாடு, பணவியல் பகுப்பாய்வு மற்றும் நிதி, பொருளாதார முறை மற்றும் தத்துவம், மாற்ற வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில்…