ஏப்ரல் 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் வெஸ்ட் (Economist Edward West Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் வெஸ்ட் – முனைவர் பு. அன்பழகன்

எட்வர்ட் வெஸ்ட் (Edward West) ஏப்ரல் 5, 1782இல் பிறந்து ஆகஸ்ட் 18, 1828இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞரான இவர், இந்தியாவிற்கான பிரித்தானிய நீதிபதியாகவும் பணியாற்றினார். எட்வர்ட் வெஸ்ட் நில சாகுபடியில் குறைந்த செல் விளைவு விதியையும், வேறுபட்ட வாடகைக்…