Posted inEconomy
ஏப்ரல் 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வின் ராபர்ட் ஆண்டர்சன் செலிக்மேன் – முனைவர் பு. அன்பழகன்
எட்வின் ராபர்ட் ஆண்டர்சன் செலிக்மேன் (Edwin Robert Anderson Seligman) ஏப்ரல் 25, 1861இல் பிறந்து ஜூலை 8, 1939இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், மற்றும் வரிவிதிப்பு நிபுணர் ஆவார். கொலாம்பிய பல்கலைக் கழகத்தில்,…
