Posted inArticle
அறிவியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவும் 2024 நோபல் பரிசுகளும்
அறிவியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவும் 2024 நோபல் பரிசுகளும் 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இயற்பியல் மற்றும் உயிர் வேதியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஐந்து அறிவியலாளர்களுக்கு நோபல் பரிசினைப் பெற்றுத் தந்துள்ளன. …