Posted inArticle
ஈரானில் ஏகாதிபத்திய எல்லை மீறல் – ஆங்கில மூலம்: சூவ்ரத் ராஜு (தமிழில்: எலெக்ட்ரா)
ஈரானில் ஏகாதிபத்திய எல்லை மீறல் ஆங்கில மூலம்: சூவ்ரத் ராஜு தமிழில்: எலெக்ட்ரா இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்த2019ஆம் ஆண்டின்ஜூன் மாதக்கடைசி வாரத்தில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பதற்றம் தொற்றியிருந்தது. 2019ஆம் ஆண்டுஜூன் மாதம் 20ஆம் நாளன்று, ராணுவம்,கடற்படை மற்றும்…
