Posted inEnvironment
நகரமயமும் போக்குவரத்தும் (Urbanism and Transport)
நகரமயமும் போக்குவரத்தும் (Urbanism and Transport) இந்தப் பூவுலகில் 55% மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். நகரங்களில்தான் வேலையும் வாய்ப்பும் இருக்கிறது. அது நாள்தோறும் பெருகி வருகிறது. ஆகவே 2050இல் மூன்றில் இருவர் நகரங்களில் வாழ்வார்கள் என்கிறது ஒரு மதிப்பீடு. எனில், இந்த…
