மின்சார சட்டம் 2020 தேவையா..? – கே.விஜயன்

மின்சார சட்டம் 2020 தேவையா..? – கே.விஜயன்

  மத்திய அரசினால் கொண்டுவரப்பட உள்ள மின்சார சட்டம 2003 க்கான திருத்தம் 2020 ன் வரைவு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி கொண்டு வரப்பட்டு 4 வாரங்களுக்குள் திருத்தம் அளித்தல் வேண்டும் என்று அரசிதழில் வெளியிடப்பட்டது. மின்சார ஊழியர்கள்…