ஆகஸ்ட் 07 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எலினோர் ஆஸ்ட்ரோம் (Economist Elinor Ostrom Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எலினோர் ஆஸ்ட்ரோம் – முனைவர் பு. அன்பழகன்

எலினோர் ஆஸ்ட்ரோம் (Elinor Ostrom) ஆகஸ்ட் 7, 1933இல் பிறந்து ஜூன் 12, 2012இல் மறைந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஆவார், ஆலிவர் இ. வில்லியம்சனுடன் சேர்ந்து, analysis of economic governance, especially the commons (பொருளாதார நிர்வாகம், குறிப்பாக…