Posted inBook Review
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எலியின் பாஸ்வேர்டு” – நூல் அறிமுகம்
"எலியின் பாஸ்வேர்டு" - நூல் அறிமுகம் முக்கிய கதாபாத்திரத்தில்: எலிக்குஞ்சான டோம் மற்றும் பாம்புக்குட்டி ராக் சமரச தலைவர் : முயல் துணை நடிகர்கள் : எலிக்கூட்டமும், பாம்பு கூட்டமும் எலிக்கும் பாம்புக்குமான பகை நமக்கு தெரிந்ததே. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை,…
