ஜி.செல்வா எழுதிய "எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா?" புத்தகம் | G Selva's Ellathukkum Naangathan Kastappadanuma Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஜி.செல்வா எழுதிய “எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா?” – நூல் அறிமுகம்

எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..? என்ற நூலினை ஜி.செல்வா எழுதியுள்ளார். இந்நூல் களத்தில் இறங்கி போராடும் மனிதர்கள் சொல்லிக்கொடுத்த அனுபவத்தை வைத்து முப்பது கட்டுரைகளாக உள்ளன. "படிப்பதற்கு போராடு, போராடுவதற்காகப் படி!" என்று இந்திய மாணவர் சங்கத்தின் வார்த்தைகளோடு தெருவில் இறங்கி போராடும்…