Posted inStory
சிறுகதை: *எழுந்துவா வினோதினி* – மு தனஞ்செழியன்
விடியற்காலை நாலே முக்கால் மணி இரவு பெய்ய ஆரம்பித்த மழை அந்த நேரம் வரையிலும் நிற்கவில்லை ஜோராகப் பெய்து கொண்டே இருந்தது. மக்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாலும் மழை உறங்குவதில்லை சாலையின் இரு புறமும் ஒரே இருட்டு ஆங்காங்கே மின் விளக்குகள்…