விவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) – (தமிழில்: ச. வீரமணி)

விவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) – (தமிழில்: ச. வீரமணி)

விவசாயம் மற்றும் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஜூன் மாதத்தில் மூன்று அவசரச் சட்டங்கள் பிறப்பித்த பின்னர், இதற்கெதிராக விவசாய சங்கங்களும், விவசாயிகளும் நாடு முழுதும் தங்கள் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…