அமெரிக்க விண்வெளி வீராங்கனை எமிலி டான் காலன்ட்ரெல்லி (American Astronaut Emily Dawn Calandrelli Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

கட்டுரை: அமெரிக்க விண்வெளி வீராங்கனை எமிலி டான் காலன்ட்ரெல்லி (Emily Dawn Calandrelli) – ஏற்காடு இளங்கோ

எமிலி டான் காலன்ட்ரெல்லி (Emily Dawn Calandrelli) என்பவர் ஒரு அமெரிக்கப் பொறியாளர், எழுத்தாளர், அறிவியல் தொடர்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அறிவியலை அணுகக் கூடியதாகவும், உற்சாகமாக மாற்றுவதிலும் பெயர் பெற்ற பொதுப் பேச்சாளர். அவரது அறிவியல் தொடர்புக்காக ஆன்லைனில்…