மார்ச் 22 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:-எமோரி ரிச்சர்ட் ஜான்சன் (Economist Emory Richard Johnson Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எமோரி ரிச்சர்ட் ஜான்சன் – முனைவர் பு. அன்பழகன்

எமோரி ரிச்சர்ட் ஜான்சன் (Emory Richard Johnson) மார்ச் 22, 1864இல் பிறந்து மார்ச் 8, 1950இல் மறைந்த அமெரிக்கப் போக்குவரத்து ஆய்வுகளுக்கான முன்னோடி பொருளாதார அறிஞர் ஆவார். ஜான்சன் அமெரிக்கத் தொழில்துறை ஆணையத்தில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார், அப்போது, போக்குவரத்து குறித்த…