மலையாளத்தில் கோவிந்தபிள்ளை (ஆங்கிலத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்) எழுதிய "இம்எஸ் நம்பூதிரிபாடு: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு" புத்தகம் | Govindapillai's EMS Namboodripad: A Political Biography Book Review in Tamil | கே.பாலச்சந்திரன் | www.bookday.in

மலையாளத்தில் கோவிந்தபிள்ளை (ஆங்கிலத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்) எழுதிய “இம்எஸ் நம்பூதிரிபாடு: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு (EMS Namboodripad: A Political Biography)” – நூல் அறிமுகம்

இஎம்எஸ் எனும் வரலாற்று நாயகன்   இந்தியாவில் இதிகாசங்களும், எண்ணற்ற காவியங்களும் எழுந்துள்ளன. அவைகள் பெரும்பாலும் கதைகளாகவும் அல்லது கற்பனைகளாலும் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிலிருந்து மாறி வாழ்ந்த மனிதனின் வரலாறு காவியமாக படைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது இஎம்எஸ் எனும் மூன்றெழுத்து நாயகனின் அரசியல்…