Posted inBook Review
என் கனவின் கதை (அரசுப் பள்ளிக் குழந்தைகள் எழுதிய கதைகள்) – நூல் அறிமுகம்
என் கனவின் கதை நூலிலிருந்து.... மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியாக வாழ்வதும் - பாவண்ணன் ஒருசில நாட்களுக்கு முன்னால்தான் செந்தில் பாலா என்னும் கவிஞர் தொகுத்து வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுதியைப் படித்து மகிழ்ந்தேன். பல கவிதைகளின் வரிகள்…
