Posted inBook Review
என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – நூல் அறிமுகம்
என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா - நூல் அறிமுகம் ஆசிரியர் கல்வி சிந்தனையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியதாலும் என்னவவோ ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் மனநிலையை மிகச் சரியாக ஆராய்ந்துள்ளார். ஆசிரியரின் சிவப்பு நிற பேனா மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டுமே தவிர…