Posted inBook Review
எனக்குரிய இடம் எங்கே? – நூல் அறிமுகம்
எனக்குரிய இடம் எங்கே? - நூல் அறிமுகம் கல்வி சார்ந்த வித்தியாசமான சிந்தனைகளை தமிழ் கல்வியுலகிற்கு கொண்டு வந்ததில் ச. மாடசாமி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. இன்றைக்கு சிபிஎஸ்சி பள்ளிகளிலும் மாண்டிசெரி பள்ளிகளிலும் செயல்முறை வகுப்புகள் வந்துவிட்டன, அரசு பள்ளிகளில்…

