Posted inArticle
குருட்டுப் பாம்பு (Blind Snake) – ஏற்காடு இளங்கோ
குருட்டுப் பாம்பு (Blind Snake) என்பது உலகில் வாழக்கூடிய மிகச் சிறிய பாம்பு இனங்களில் ஒன்றாகும். இது பார்ப்பதற்கு மண்புழு போல் காணப்படும். ஆகவே இது புழுப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. பெயர் இதன் அறிவியல் பெயர் இண்டோடைப்ளோப்ஸ் பிராமினஸ் (Indotyphlops…