Endless Journey

கவிதை: முடிவில்லாப்  பயணம் – நீ.சிந்து

முடிவில்லாப் பயணம் —————————————– அந்த வயதான அழுக்குப் பாவாடை ஒருவனிடம் கையேந்தி நிற்கிறது பஞ்சடைத்தன காதுகள் உணவருந்திய அவன் கைகழுவி உதறிய தண்ணீர்த் துளிகள் இவள் முகத்தில்…

Read More