Posted inBook Review
உதயசங்கர் எழுதிய “என்றுமுள இசை” குறுங்கதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்
"என்றுமுள இசை" குறுங்கதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் மனதைத் தூர்வாரும் கதைகள் - சுகன்யா ராமநாதன் சிறுகதைக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட ஒரு நவீன இலக்கிய வடிவம் குறுங்கதை. இன்றைய டொபாமின்-ஹிட் தரும் ரீல்ஸ் யுகத்தில், மனிதரின் சராசரி ஒருமுகப்படுத்தப்பட்ட கவனக்…
