மொழிபெயர்ப்பு கவிதை: எங்கே இதயத் துடிப்பு? – ஜி.மம்தா (தமிழில் இரா.இரமணன்)

மொழிபெயர்ப்பு கவிதை: எங்கே இதயத் துடிப்பு? – ஜி.மம்தா (தமிழில் இரா.இரமணன்)

எங்கே இதயத் துடிப்பு?   இந்திய தேசம் நடக்கிறது. மூச்சு விடுகிறது. பேசுகிறது. அதைப் பரிசோதித்த  மருத்துவர் அதிர்ந்தார். எல்லாம் செய்கிறது. ஆனால்  இதயத் துடிப்பு மட்டும் இல்லை. எல்லாப் பரிசோதனைகளும் செய்தார். இறுதியில் கண்டறிந்தார்  இதயம் மட்டும் அதற்கு இல்லை.…