Posted inPoetry
தமிழ்க் கவிதையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் – தமிழில்: ப்ரியா பாஸ்கரன் (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)
இருப்பு ஏழு மலைகள் ஏழு கடல்கள் ஆறு கண்டங்கள் பனிமழை வெயில் இரவு பகல் அனைத்தும் நம்மைப் பிரித்து வைத்திருக்கின்றன என்கிறாய் எண்ணங்களின் அதிர்வலைகள் இதயத் துடிப்புகள் மௌன மொழிகள் தொலைபேசிக் கம்பிகள் அன்பின் அணுக்கங்கள் நம்மைச் சேர்த்து வைத்திருக்கின்றன…